வீட்டு அடித்தளம் – அறிய வேண்டியவை

பூமியின் ஈர்ப்பு விசையை எதிர்த்து நாம் வீடு கட்டுகிறோம். நாம் கட்டும் கட்டிடத்தின் ஒட்டுமொத்தப் பாரமும் பூமி மீது எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் [...]
Read more வீட்டு அடித்தளம் – அறிய வேண்டியவை

யுடிஎஸ் எவ்வாறு கணக்கிடப்படுகிறது

நாம் ஒரு மனையைச் சொத்தாக வாங்கும்போது அந்த மனையைப் பற்றிய முழுமையான விவரங்கள் சொத்துப் பத்திரத்தில் தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதை நாம் அறிவோம். [...]
Read more யுடிஎஸ் எவ்வாறு கணக்கிடப்படுகிறது

படுக்கையறையில் என்னென்ன இருக்க வேண்டும்

வீட்டில் நாம் அதிக நேரம் செலவழிக்கும் இடம் படுக்கையறைதான். நிம்மதியான உறக்கமே அடுத்த நாள் நாம் உழைப்பதற்கான முழுமையான சக்தியைத் தருகிறது. அதனால் படுக்கையறை [...]
Read more படுக்கையறையில் என்னென்ன இருக்க வேண்டும்

குழந்தைகள் படுக்கையறை எப்படி இருக்க வேண்டும்

வீடு கட்டும்போது குழந்தைகளுக்கெனத் தனியாக அறைகள் அமைக்கும் பழக்கம் இப்போது அதிகரித்து வருகிறது. இந்தக் குழந்தைகளுக்கான அறைக்குள்ளேயே படிப்பதற்கான ஏற்பாடும் [...]
Read more குழந்தைகள் படுக்கையறை எப்படி இருக்க வேண்டும்

குளியலறை எப்படி இருக்க வேண்டும்

வீட்டின் வடிவமைப்பில் குளியலறை, கழிவறை ஆகிய அறைகள் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. கடந்த தலைமுறையினர் குளியலறையுடன் கழிவறை இணைக்கப்படுவதை விரும்பாமல் [...]
Read more குளியலறை எப்படி இருக்க வேண்டும்

சமையலறை எப்படி இருக்க வேண்டும்

வடிவமைப்பு வீட்டின் வடிவமைப்பைச் சரிவர முடிவுசெய்துவிட்டால் அடுத்தடுத்த வேலைகள் செய்வதற்கு நமக்குத் தனியே ஓர் ஊக்கம் பிறக்கும். நமக்குப் பிடித்ததைப் போல [...]
Read more சமையலறை எப்படி இருக்க வேண்டும்

வரவேற்பறை வடிவமைப்பு

நம் வீட்டின் தோற்றத்தை உடனடியாக உணர்த்தும் இடம் வரவேற்பறைதான். பொதுவாக வீட்டின் கதவைத் திறந்த உடன் இந்த அறை மொத்தமாகப் பார்வைக்குக் கிடைக்கின்றது. ஒரு [...]
Read more வரவேற்பறை வடிவமைப்பு

மனையின் விளிம்புவரை வீடு கட்டுவது சரியா

மனையைச் சுற்றி தகுந்த அளவு இடம் விட்டு வீடு கட்ட வேண்டும் என்று அரசு விதிமுறை உள்ளது. தகுந்த இடைவெளி விட்டு நாம் வீட்டின் சுவரை அமைக்கும்போது அதற்கு [...]
Read more மனையின் விளிம்புவரை வீடு கட்டுவது சரியா

கம்பியின் தரத்தை அறிவது எவ்வாறு

வீடு கட்டுவதற்குத் தேவையான பொருட்களில் முக்கியமானவை கம்பியும் சிமெண்ட்டும். நம்மில் பெரும்பாலானோர் சிமெண்ட் பற்றி அறிந்து கொண்ட அளவு கம்பியைப் பற்றி [...]
Read more கம்பியின் தரத்தை அறிவது எவ்வாறு

கட்டுமான வேலைக்கு பொறியாளர் அவசியமா

வீடு கட்டுவதற்கான அடிப்படைத் தேவைகளான பணம் (MONEY), கட்டுமானப் பொருட்கள் (MATERIAL), வேலையாட்கள் (MAN POWER) ஆகியவை குறித்துப் பார்த்தோம். இந்த வாரம் [...]
Read more கட்டுமான வேலைக்கு பொறியாளர் அவசியமா