வீடு கட்டுவதற்குத் தேவையான பொருட்களில் முக்கியமானவை கம்பியும் சிமெண்ட்டும். நம்மில் பெரும்பாலானோர் சிமெண்ட் பற்றி அறிந்து கொண்ட அளவு கம்பியைப் பற்றி அறிந்ததில்லை. அழுத்தக்கூடிய விசையை கான்கிரீட் சமாளிப்பதைப் போல இழுக்கக்கூடிய விசையைக் கம்பி சமாளிக்கிறது. இந்த அடிப்படையின்படி தேவையான அளவு உறுதித் தன்மையில் கான்கிரீட்டும் கம்பியும் கம்பி வரைபடத்தில் (STRUCTURAL DRAWING) கணக்கிடப்பட்டுக் காண்பிக்கப்படுகின்றன. இந்தக் கட்டுரையில் இன்றைய சூழலில் கம்பியை எந்த அடிப்படையில் நாம் வாங்க வேண்டும் எனப் பார்க்கலாம். டி.எம்.டி. கம்பிகள் முன்பு […]
Blog
- Home
- Blog
வீடு கட்டுவதற்கான அடிப்படைத் தேவைகளான பணம் (MONEY), கட்டுமானப் பொருட்கள் (MATERIAL), வேலையாட்கள் (MAN POWER) ஆகியவை குறித்துப் பார்த்தோம். இந்த வாரம் இவற்றை நிர்வகிக்கும் மேலாளர் (MANAGER) குறித்துப் பேசலாம். அந்த மேலாளர்தான், கட்டுமானப் பொறியாளர். வீட்டுக் கட்டுமானம் குறித்த நம் ஆசை, தேவை ஆகியவற்றைத் தீர்த்துவைப்பவர்தான் கட்டுமானப் பொறியாளர். மேலும் நம் பொருளாதாரச் சூழலையும் கவனத்தில் கொண்டு நம் தேவைகளை நிறைவேற்றுவார். வீட்டுக் கட்டுமானத்தின் ஒவ்வொரு நிலையிலும் உள்ள அறிவியல், நடைமுறை காரணங்களை ஒரு […]
வீடு கட்டுவதற்கான அடிப்படைத் தேவைகளில் பணம், கட்டுமானப் பொருட்கள் ஆகியவை குறித்துப் பேசினோம். இந்த வாரம் வேலையாட்கள் குறித்துப் பார்ப்போம். நாம் எவ்வளவு விலை அதிகமான பொருட்களை வாங்கினாலும் அவற்றைச் சரியாகப் பயன்படுத்தாவிட்டால் அந்தப் பொருளால் எந்தப் பயனும் இல்லாமல் போய்விட வாய்ப்பு உண்டு. “அந்த விலை மதிப்பான பொருளை யார் கையாளப் போகிறார்கள்?” என்பது கட்டுமானத்தில் முக்கியமான கேள்வி. தொழில்திறன் மிக்கவரா? இல்லாதவர்கள் (UNSKILLED LABOUR). வீடு கட்டுவதில் உள்ள அனைத்துவிதமான வேலைகளிலும் உள்ள தொழில்நுட்பக் […]
வீடு கட்டுவதற்கான அடிப்படைத் தேவைகளில் கடந்த வாரம் நாம் பணம் குறித்துப் பேசினோம். இன்று கட்டுமானப் பொருட்கள் குறித்துப் பேசலாம். நம்முடைய வீட்டின் தரம் நாம் பயன்படுத்தும் பொருட்களின் தரத்தைப் பொறுத்தது. கட்டுமானப் பொருட்களின் சந்தை மிகப் பெரியது. கம்பி, சிமெண்ட், மணல், ஜல்லி முதற்கொண்டு டைல்ஸ், பெயிண்ட் பொருட்கள் வரை விசாலமாக அனைத்துவிதப் பொருட்கள் குறித்தும் நாம் அடிப்படையான தகவல்களைத் தெரிந்துவைத்திருக்க வேண்டியது அவசியம். அனைவரும் அனைத்து விதமான தகவல்களிலும் வல்லுநராக இருக்க முடியாது. அதனால்தான் […]
நமக்கே நமக்கென ஒரு சொந்த வீடு கட்டுவது என்பது இன்றைய வாழ்க்கைச் சூழலில் மிகவும் கடினமான ஒன்று. நம் சேமிப்பின் பெரும் பகுதியைச் செலவாக்குவது வீட்டைக் கட்டுவதற்காகத்தான். முறைப்படுத்தப்படாமல் இருக்கும் இந்தக் கட்டுமானத் துறையில் மிகுந்த கவனத்துடன் ஒப்பந்ததாரரை அடையாளம் கண்டு நம் வீட்டைக் கட்டி முடிப்பது சவாலான காரியம்தான். ‘வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்’ என்ற பழமொழி மிகவும் சரி என்பதை நாம் வீடு கட்டும்போது உணர்வோம். 4 அடிப்படையான தேவைகள் அடிப்படையில் வீடு கட்டத் […]
கிரானைட் எப்படி உருவாகிறது? மார்பிளைப் போல கிரானைட்டும் இயற்கையாக உருவாவதுதான். ஆனால், மார்பிளைக் காட்டிலும் கூடுதல் ஆழத்தில் கிரானைட் உருவாகிறது. கனன்று எரியும் பாறைக் குழம்புகள் குளிர்ந்து உருவாகும் இந்தப் பாறையின் மூலப்பொருட்களின் தன்மையைப் பொறுத்து வண்ணம், கலவை போன்ற தன்மைகள் உருவாகின்றன. மிகுந்த அழுத்தம்,வெப்பம் காரணமாக உருவாவதால், மார்பிளோடு ஒப்பிடும்போது கிரானைட்டின் துளைத்தன்மை மிகவும் குறைவு. அதனால் இதன் வலிமையும் கூடுதலாக உள்ளது. கிரானைட் கற்களும் முக்கால் அங்குலம் (18 MM) அளவிலிருந்து தேவைக்கேற்ப கனம் […]